மிழ் யுனிகோட்

தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தங்கள் கணினியில் தமிழ் யுனிகோடை நிறுவாவிட்டால் அது முழுமையான கணினியாக கருதமுடியாது. இணையத்தின் முழுபயனை அடையமுடியாது. Find, Replace, Index போன்றவற்றை தமிழில் பயன்படுத்த யுனிகோட் தேவை. Emailயில் தமிழை சிரமம் இன்றி பயன்படுத்தலாம். file களுக்கு தமிழ் பெயரை வைக்கலாம். தமிழிலேயே தேடலை(search Engine) செய்யவும் முடியும். கீழ் உள்ள படங்கள் ஓரளவு உதவியாக இருக்கம்.


Name index Excel file


தமிழ் யுனிகோடு இணைய தளம் அமைக்க

தமிழ் யுனிக்கோட் நிறுவும் முறை