எடை கூடாமல் இருக்க
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
- கொழுப்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- காப்பி, டீ அதிகம் குடிக்க கூடாது.
- பச்சைக் காய்கறிகள், கிரை, பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- இனிப்பு, புளிப்பு உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் 30 முதல் 45 நிமுடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
- பாஸ்ட்புட், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனி அதிகம் கூடாது.
தினமணி
9 மார்ச் 2005