காமாடிட்டி சந்தையில் தோல்வியை தவிற்க சில வழிகள்

என்னுடைய சொந்த கருத்துக்கள்:-

  1. Mini Basemetal லில் உங்கள் பயணத்தை தொடங்குங்கள். வெற்றியை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு தோல்வியின் காரணத்தை புரிந்து கொண்டு மேலே செல்லுங்கள்.
  2. Stop loss யை தவிர்ந்து நீங்களாகவே மார்கெட்டின் போக்கை புரிந்து, வெளியே செல்வதா அல்லது தொடர்வதா என்று முடிவு செய்யுங்கள்.
  3. "AVERAGING IN FALLING MARKET" என்ற சித்தாந்தம் வேண்டாம். AVERAGING ஒரு சிறந்த முறை, ஆனால் எங்கு AVERAGE செய்ய வேண்டும் என்ற அனுபவம் தேவை. தவறு செய்தால் நஷ்டம் அதிகம்.
  4. ஆரம்பத்தில் பணத்திற்கு ஆசைபட்டு FLUCTUATION  அதிகம் உள்ள   காமாடிட்டக்கு செல்ல வேண்டாம்.
  5. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம். (one commodity with one lot)
  6. பக்க வாட்டில் செல்லும் சந்தையில் (Side way market)  எந்த சுட்டிகளும் (Indicators) உதவாது.
  7. நீங்கள் ஒரளவு தேர்ச்சி பெற ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் (உங்கள் முயற்சியை பொருத்து)
  8. TV தொடரில் நேரத்தை செலவு செய்பவர்கள், மனதுவைத்தால் கண்டிப்பாக வீட்டின் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்க முடியும்.
  9. எதுவும் தெரியாமல் வெற்றி அடைய வழியும் உண்டு, உங்கள் அறிவு திறனை சிறிது பயன்படுத்தினால் போதும்.
  10. எந்த சூழ்நிலையிலும் இளைஞர்கள் முழுநேர தொழிலாக எடுத்து விடாதீர்கள்.
  11. உங்களுக்காக மற்றவரை TRADE செய்ய ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். அவருடைய ஒரு மாத TRADE BALANCE SHEETயை பாருங்கள்.
  12. எதிர்கலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது.  சில நேரங்களில் சரியாக இருக்கும், பல நேரங்களில் உங்களுக்கு எதிராக சென்றுவிடும். MARKET செல்லும் திசையில் நீங்களும் செல்ல தெரிந்து இருக்க வேண்டும்.
  13. மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு 9364220811 க்கு தொடர்பு கொள்ளவும்.

நீண்ட கால முதலீட்டார்களுக்கு - 5 வருடம் முதலீடு செய்வார்கள்,  சில பங்குகள் 2ஆம் வருடம் தொட்ட அதிகபட்ச விலையை 5 வருடம் ஆகியும் மீண்டும் தொடாது.  இது போன்று பல பங்குகள் உள்ளன. இதற்கு மட்டும் தேவையான தொழில் நுட்பத்தை 10 நிமிடத்தில் கற்று கொண்டு, உங்கள் முதலீட்டை பயனுள்ளதாக மாற்றுங்கள். இதற்கு பல இணையதளங்கள் இலவச சேவைகளை அளிக்கிறது.

கீழே உள்ள படங்களை மழுமையாக புரிந்து கொண்டால், அள்ள அள்ள பணம். குறைந்தது ஒரு வருட கடின உழைப்பு தேவை. எது strong signal, week signal மற்றும் ஏமாற்றும் signal என்பதை முன்பே அறிந்து கொள்ளும் அளவிற்கு சுய பயிற்சி பெற வேண்டும். கடின உழைப்பு ஒன்றுதான் வழி, மற்ற வழிகள் அடிப்படையை மட்டும் அறிய உதவும்.

BUY:-    MACD just above the ZERO line  and  12-EMA(green line) is just cross over 26-EMA(red line)
SELL:-  MACD just below the ZERO line  and  12-EMA(green line) is just cross down 26-EMA(red line)

 


AVOID TRADE

AVOID TRADE IF
1. All moving averages are narrow and horizontal. 
2. MACD - Neither convergence nor divergence  or   MACD moving very close to zero line.

Useful Websites:
MCX TUTORIAL
INDIABULLS - MCX MARGIN & LOT VALUE
FOREX FACTORY
MCX INDIA
YAHOO FINACE