வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

உயர்திரு.A.வடிவேல், M.A.,B.L.,
வழக்கறிஞர், ஆத்தூர்

பொன்விழா அழைப்பிதல்

 

அன்புடையீர்

    நிகமும் 18-04-2013 வியாழன் மாலை 4.00 மணி அளவில் ஆத்தூரில் வழக்கறிஞராக இருந்து 50 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய

    வழக்கறிஞர் திரு.A.வடிவேல், M.A.,B.L., அவர்களின் பொன்விழா ஆத்தூர்
L R C திருமண மண்டபத்தில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும்
 சூழ  வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

இந்த இனிய விழாவிற்கு

திரு.S.பாஸ்கரன், அவர்கள்
முதன்மை மாவட்ட நீதிபதி, சேலம்
தலைமை வகித்து
விழா நாயகரின் படத்தை திறந்து வைக்கவும்

நிரு.S.செந்தில்குமரேசன், அவர்கள்
தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர், சேலம்
விழாவிற்கு முன்னிலை வைக்கவும் அன்புடன் இசைந்துள்ளார்

 

அன்புடன்

திரு.C.இராமலிங்கம், B.A.,B.L.,                         திரு.வெங்கடேசன், B.A.,B.L., 
தலைவர்                                        செயலாளர்
வழக்கறிஞர்கள் சங்கம், ஆத்தூர்.

 


FUNCTION PHOTOS SHORTLY